டாஸ்மாக்  கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 05-02-2025
x
Daily Thanthi 2025-02-05 06:15:21.0
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் மாதம் நடைமுறைக்கு வரும் - தமிழ்நாடு அரசு

அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் மாதம் நடைமுறைக்கு வரும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

மேலும் ஏற்கனவே 9 மாவட்டங்களில் இத்திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

1 More update

Next Story