தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-05-2025
x
Daily Thanthi 2025-05-05 04:27:12.0
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்


தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story