ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-05-2025
x
Daily Thanthi 2025-05-05 04:31:57.0
t-max-icont-min-icon

ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தான் நாட்டில் நள்ளிரவு 1.38 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை

1 More update

Next Story