தங்கப் புதையல் எடுத்துக் கொடுப்பதாக கூறி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-05-2025
x
Daily Thanthi 2025-05-05 04:50:49.0
t-max-icont-min-icon

தங்கப் புதையல் எடுத்துக் கொடுப்பதாக கூறி தம்பதியிடம் ரூ.8 லட்சம் பறித்த கும்பல் கைது


ஓசூர் அருகே புதையல் எடுத்துக் கொடுப்பதாக கூறி தம்பதியை ஏமாற்றி பணம் பறித்த 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.


1 More update

Next Story