ராசிபலன் (05-10-2025): இந்த ராசிக்காரர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-10-2025
x
Daily Thanthi 2025-10-05 04:38:15.0
t-max-icont-min-icon

ராசிபலன் (05-10-2025): இந்த ராசிக்காரர்கள் விரும்பிய பெண்ணை கைப்பிடிப்பார்கள்


கடகம்

விலை உயர்ந்த பொருள் கைக்கு வந்து சேரும். புகழ்பெற்றவர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சித் தரும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். பணவரவுக்கு பஞ்சமில்லை.கணவன்-மனைவிக்குள் அன்பு கூடும். ரியல் எஸ்டேட், கமிஷன் தொழிலில் பணம் வரும்.

அதிர்ஷ்ட நிறம்: கருஞ்சிவப்பு


1 More update

Next Story