வண்டலூர் உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கத்தின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-10-2025
x
Daily Thanthi 2025-10-05 04:42:00.0
t-max-icont-min-icon

வண்டலூர் உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கத்தின் இருப்பிடம் கண்டுபிடிப்பு - அதிகாரிகள் தகவல்


வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு புதிதாக கொண்டு வரப்பட்ட ஆண் சிங்கம், கடந்த 2 நாட்களுக்கு முன்பு 'லயன் சபாரி' காட்டுப்பகுதியில் விடப்பட்டது. இந்த சிங்கம் தேசிய விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ், குஜராத் மாநிலம். ஜூனாகட் நகரில் உள்ள சக்கார்பாக் விலங்கியல் பூங்காவில் இருந்து வண்டலூர் பூங்காவிற்கு அனுப்பப்பட்டது.


1 More update

Next Story