விமான சேவை பாதிப்பு விரைவில் சீராகும் - விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதி


விமான சேவை பாதிப்பு விரைவில் சீராகும் -  விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதி
x
Daily Thanthi 2025-12-05 11:05:32.0
t-max-icont-min-icon

விமான நிலையத்தில் சிக்கிய பயணிகளுக்கு ஹோட்டல் வசதி, விமானம் ரத்து செய்யப்பட்டால், கட்டண தொகை திரும்பி வழங்கப்படும்.இன்று நள்ளிரவு முதல் விமான சேவை படிப்படியாக சீராகும். பாதிப்புகளை விரைவில் சரிசெய்ய இண்டிகோ நிறுவனத்திற்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

1 More update

Next Story