ஊட்டியில் இன்று பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 06-04-2025
x
Daily Thanthi 2025-04-06 03:04:57.0
t-max-icont-min-icon

ஊட்டியில் இன்று பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிம்லாவுக்கு அடுத்து மலைப் பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டாவது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

ரூ.499 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊட்டி அரசு மருத்துவமனையில் 700 படுக்கைகள் வசதிகள், 12 அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளன. மேலும் ரூ.727 கோடியில் 1703 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, 15,634 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.

1 More update

Next Story