தென்னக அயோத்தி என அழைக்கப்படும் கும்பகோணம் ராமசாமி... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 06-04-2025
x
Daily Thanthi 2025-04-06 04:41:01.0
t-max-icont-min-icon

தென்னக அயோத்தி என அழைக்கப்படும் கும்பகோணம் ராமசாமி கோவிலில், ஸ்ரீ ராமநவமி தேரோட்டம் நடைபெறுகிறது. திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

1 More update

Next Story