திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தைகள் மையங்களில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 06-04-2025
Daily Thanthi 2025-04-06 09:50:25.0
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 301 அங்கன்வாடி பணியாளர் மற்றும் 68 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு ஏப்ரல் 23 முதல் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.

1 More update

Next Story