ராமேசுவரத்தில் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 06-04-2025
x
Daily Thanthi 2025-04-06 11:27:43.0
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு பிரதமர் மோடி மதுரைக்கு புறப்பட்டார். பாம்பன் ஹெலிபேட் தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை புறப்பட்டார். அவர் மதுரையில் இருந்து பின்னர் விமானம் மூலம் டெல்லிக்கு செல்வார்.

1 More update

Next Story