சாலை விபத்தில் காயம் அடைந்தால் இனி இலவச சிகிச்சை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 06-05-2025
Daily Thanthi 2025-05-06 08:17:12.0
t-max-icont-min-icon

சாலை விபத்தில் காயம் அடைந்தால் இனி இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. முதல் 7 நாட்களுக்குள் ரூ.1.50 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

1 More update

Next Story