ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 06-05-2025
x
Daily Thanthi 2025-05-06 11:06:15.0
t-max-icont-min-icon

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரனின் 2-வது மகன் அஜித்குமார் கைது செய்யப்பட்டு உள்ளார். நாகேந்திரனுக்கு தொடர்புடைய வீடுகளில் மேற்கொண்ட சோதனையில் 56 பட்டாக்கத்திகள், சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

1 More update

Next Story