கடந்த 2ம் தேதி கனடாவில் இருந்து டெல்லி நோக்கி வந்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 06-05-2025
Daily Thanthi 2025-05-06 14:33:56.0
t-max-icont-min-icon

கடந்த 2ம் தேதி கனடாவில் இருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானத்தில் கழிவறை அடைப்பால் ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகருக்கு திருப்பி விடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 மாதங்களில், ஏர் இந்தியா விமானத்தில் இதுபோன்ற பிரச்னை ஏற்படுவது இரண்டாவது முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story