இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-06-2025
Daily Thanthi 2025-06-06 03:22:04.0
t-max-icont-min-icon

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,500-ஐ தாண்டியுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் 1,487 பேருக்கும் டெல்லியில் 562 பேருக்கும் மேற்கு வங்காளத்தில் 538 பேருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 213 பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

1 More update

Next Story