மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-06-2025
Daily Thanthi 2025-06-06 07:35:38.0
t-max-icont-min-icon

மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பாக போட்டியிடும் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த நிகழ்வின் போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

1 More update

Next Story