லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு படத்தின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 06-11-2025
x
Daily Thanthi 2025-11-06 03:57:43.0
t-max-icont-min-icon

"லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு" படத்தின் படப்பிடிப்பு.. பூஜையுடன் துவக்கம்


'அனகனகா ஒ அதிதி', தமிழில் 'கொன்றால் பாவம்', 'மாருதிநகர் காவல்நிலையம்' போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் தயாள் பத்மநாபன். இவர் தற்போது. உண்மை சம்பவமான லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கை மையமாக கொண்டு அதே பெயரில் ஒரு படத்தை இயக்க உள்ளார்.


1 More update

Next Story