சபரிமலை பக்தர்களுக்காக 25 லட்சம் பிஸ்கெட்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 06-11-2025
x
Daily Thanthi 2025-11-06 05:03:38.0
t-max-icont-min-icon

சபரிமலை பக்தர்களுக்காக 25 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்.. தமிழக அரசு சார்பில் அனுப்பப்படுகிறது


திருவாங்கூர் தேவஸ்தானம் 25 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகளை கேட்டுள்ளதாகவும், அதனை 14-ந்தேதி அனுப்ப உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story