இண்டிகோ விமான சேவை ரத்து: தொலைதூர ரெயில்களில்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 06-12-2025
x
Daily Thanthi 2025-12-06 04:55:32.0
t-max-icont-min-icon

இண்டிகோ விமான சேவை ரத்து: தொலைதூர ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்டுள்ள பயணிகள் வசதிக்காக தொலைதூர ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

1 More update

Next Story