ஜெர்மனி அதிபர் 2 நாள் பயணமாக இந்தியா... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-01-2026
x
Daily Thanthi 2026-01-07 03:46:13.0
t-max-icont-min-icon

ஜெர்மனி அதிபர் 2 நாள் பயணமாக இந்தியா வருகை 


இந்தியாவுக்கான தனது முதல் பயணத்தின் போது, ​​மெர்ஸ் அகமதாபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்குச் செல்கிறார்.

1 More update

Next Story