குமரி, நெல்லை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 07-04-2025
x
Daily Thanthi 2025-04-07 11:41:02.0
t-max-icont-min-icon

குமரி, நெல்லை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ஒரு வாரத்துக்கு மழை தொடரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story