நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே பாட்டியோடு... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 07-04-2025
x
Daily Thanthi 2025-04-07 12:31:24.0
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே பாட்டியோடு குழந்தைகள் விவசாய தோட்டத்திற்கு சென்றிருந்தனர். அப்போது, தோட்டத்தில் இருந்த இரும்பு வேலியை பிடித்து நடக்க முயற்சி செய்தபோது மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதில், மின்சாரம் பாய்ந்து பாட்டி மற்றும் பேரக்குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

1 More update

Next Story