பக்ரீத் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-06-2025
Daily Thanthi 2025-06-07 05:13:48.0
t-max-icont-min-icon

பக்ரீத் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி;

”பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்துக்கள். இந்த சந்தர்ப்பம் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கட்டும், நமது சமூகத்தில் அமைதியின் கட்டமைப்பை வலுப்படுத்தட்டும். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பு கிடைக்க வாழ்த்துகிறேன்.”என்று பிரதமர் தெரிவித்துள்ளார். 

1 More update

Next Story