டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தாவுக்கு கொலை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-06-2025
Daily Thanthi 2025-06-07 05:50:13.0
t-max-icont-min-icon

டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக ஷ்லோக் திரிபாதி என்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த வாலிபர் மோசடி பேர்வழி என்றும், அடிக்கடி தனது அடையாளத்தை மாற்றிக் கொள்வார் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

1 More update

Next Story