பொறியியல் மாணவர் சேர்க்கை: சிறப்பு பிரிவு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-07-2025
x
Daily Thanthi 2025-07-07 05:01:57.0
t-max-icont-min-icon

பொறியியல் மாணவர் சேர்க்கை: சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்

தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வில் மொத்தம் 417 கல்லூரிகள் பங்கேற்கின்றன.

1 More update

Next Story