கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: நீதிபதி குறித்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-10-2025
x
Daily Thanthi 2025-10-07 04:09:22.0
t-max-icont-min-icon

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: நீதிபதி குறித்து சமூகவலைதளத்தில் அவதூறு; அ.தி.மு.க.-த.வெ.க.வினர் கைது


கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நீதிபதி குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பியதாக அ.தி.மு.க. மற்றும் தவெ.க. பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர்.


1 More update

Next Story