ஸ்டெர்லைட் நிறுவன உரிமையாளர் அனில் அகர்வாலின் மகன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-01-2026
x
Daily Thanthi 2026-01-08 04:23:25.0
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் நிறுவன உரிமையாளர் அனில் அகர்வாலின் மகன் மரணம் 


வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலின் மகன் அக்னிவேஷ் அகர்வால் பனிச் சறுக்கில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

1 More update

Next Story