சென்னையில் 14-வது நாளாக ஆசிரியர்கள் போராட்டம்:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-01-2026
x
Daily Thanthi 2026-01-08 07:36:15.0
t-max-icont-min-icon

சென்னையில் 14-வது நாளாக ஆசிரியர்கள் போராட்டம்: குண்டுக்கட்டாக கைது 


இன்று சென்னை எழும்பூரில் இடை நிலை ஆசிரியர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 14-வது நாளாக அவர்களின் போராட்டம் இன்றும் நீடித்த நிலையில், போலீசார் ஆசிரியர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story