சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
x
Daily Thanthi 2026-01-08 11:11:31.0
t-max-icont-min-icon

கர்நாடகா, மரகும்பியில் சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த 8 பேருக்கு மருத்துவமனையில் தொடரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

1 More update

Next Story