காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகரும் வேகம் அதிகரிப்பு


காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகரும் வேகம் அதிகரிப்பு
x
Daily Thanthi 2026-01-08 11:23:27.0
t-max-icont-min-icon

13கி.மீ. வேகத்தில் இருந்து தற்போது 15கி.மீ. வேகத்தில் நகர்ந்து சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே 940கி.மீ. தொலைவில் உள்ளது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம். தமிழ்நாட்டை நெருங்காது. நாளை (09.01.2026) இரவு இலங்கையில் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story