ஜனநாயகன் பட வழக்கு: நாளை காலை தீர்ப்பு


ஜனநாயகன் பட வழக்கு: நாளை காலை தீர்ப்பு
x
Daily Thanthi 2026-01-08 13:20:05.0
t-max-icont-min-icon

ஜனநாயகன் தணிக்கை சான்று தொடர்பான வழக்கில் நாளை காலை 11 மணிக்கு தீர்ப்பு அளிக்கிறது சென்னை ஐகோர்ட்டு. கே.வி.என் பட நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இருதரப்பு விசாரணை நேற்று நிறைவடைந்தது.

1 More update

Next Story