தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்:  சென்னை அண்ணா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-03-2025
Daily Thanthi 2025-03-08 05:01:30.0
t-max-icont-min-icon

தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்:

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை 10.30 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. 10ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில் தி.மு.க. எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் செயல்படவேண்டிய விதம் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. 

1 More update

Next Story