இலங்கைக்கு கடத்துவதற்காக ராமநாதபுரம் மாவட்டம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 08-04-2025
x
Daily Thanthi 2025-04-08 06:14:04.0
t-max-icont-min-icon

இலங்கைக்கு கடத்துவதற்காக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தென் கடல் பகுதியில் உள்ள அய்யனார் கோயில் கடற்கரை பகுதியில் 28 பொட்டலங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 56 கிலோ கஞ்சா மற்றும் கேட்பாரற்று நின்ற சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து மண்டபம் சுங்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

1 More update

Next Story