டாஸ்மாக் வழக்கில் மாநில உயர்நீதிமன்றமே முடிவு... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 08-04-2025
Daily Thanthi 2025-04-08 09:01:04.0
t-max-icont-min-icon

டாஸ்மாக் வழக்கில் மாநில உயர்நீதிமன்றமே முடிவு செய்யட்டும் என சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது. ஐகோர்ட்டு முடிவின்படி விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு கூறியதால் வழக்கை தமிழக அரசு திரும்பப்பெற்றது.

1 More update

Next Story