ராஜஸ்தானின் சிறப்பு கோர்ட்டு ஒன்று, 71 பேரை பலி... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 08-04-2025
Daily Thanthi 2025-04-08 12:19:06.0
t-max-icont-min-icon

ராஜஸ்தானின் சிறப்பு கோர்ட்டு ஒன்று, 71 பேரை பலி கொண்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய 4 பேரை குற்றவாளிகள் என கடந்த 4-ந்தேதி தீர்ப்பளித்தது. அந்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

1 More update

Next Story