சென்னையில் 2ஆவது நாளாக இன்றும் போர்க்கால... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 08-05-2025
x
Daily Thanthi 2025-05-08 01:52:58.0
t-max-icont-min-icon

சென்னையில் 2ஆவது நாளாக இன்றும் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை

சென்னையில் இரண்டாவது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது.

இதன்படி மணலி பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் மற்றும் எண்ணூர் துறைமுகத்தில் பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

1 More update

Next Story