ரூ.60 ஆயிரம் கோடியில் தொழிற்கல்வி மேம்பாட்டு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 08-05-2025
x
Daily Thanthi 2025-05-08 02:57:46.0
t-max-icont-min-icon

ரூ.60 ஆயிரம் கோடியில் தொழிற்கல்வி மேம்பாட்டு திட்டம் - மத்திய மந்திரி சபை ஒப்புதல்


தொழிற்பயிற்சி கல்வி மேம்பாட்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடி திட்டத்துக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கி உள்ளது. மேலும் சென்னை உள்ளிட்ட 5 நகரங்களில் தேசிய திறன் பயிற்சி நிறுவன மேம்பாட்டுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.


1 More update

Next Story