பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்: பாட வாரியாக முழு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 08-05-2025
x
Daily Thanthi 2025-05-08 04:22:54.0
t-max-icont-min-icon

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்: பாட வாரியாக முழு மதிப்பெண் பெற்றவர்கள் விபரம்


தமிழ் பாடத்தில் 135 பேர் 100 க்கும் 100 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர். அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டமாக அரியலூர் உள்ளது. 98.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


1 More update

Next Story