சென்னை விமானநிலையத்தில் 10 விமானங்கள் ரத்துஇந்தியா... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 08-05-2025
x
Daily Thanthi 2025-05-08 07:32:55.0
t-max-icont-min-icon

சென்னை விமானநிலையத்தில் 10 விமானங்கள் ரத்து


இந்தியா பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் காரணமாக வான் மண்டல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து செல்லும் 5 விமானங்களும் சென்னைக்கு வரும் 5 விமானங்களும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.


1 More update

Next Story