நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம்: பஸ்,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-07-2025
x
Daily Thanthi 2025-07-08 03:49:35.0
t-max-icont-min-icon

நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம்: பஸ், ஆட்டோக்கள் ஓடுமா?


நாடு முழுவதும் நாளை (புதன்கிழமை) வேலைநிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், தமிழகத்திலுள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளன.


1 More update

Next Story