ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் கடும் அமளி -... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 09-04-2025
x
Daily Thanthi 2025-04-09 06:22:56.0
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் கடும் அமளி - தள்ளுமுள்ளு

வக்பு சட்ட திருத்த மசோதா விவகாரத்தில் ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வக்பு சட்டம் தொடர்பாக விவாதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் 3-வது நாளாக அமளியில் ஈடுபட்டனர். மேலும் சபாநாயகர் இருக்கையை சூழ்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

1 More update

Next Story