மேஜர் லீக் கிரிக்கெட்; மழையால் தடைப்பட்ட ஆட்டம்..... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-07-2025
x
Daily Thanthi 2025-07-09 04:56:52.0
t-max-icont-min-icon

மேஜர் லீக் கிரிக்கெட்; மழையால் தடைப்பட்ட ஆட்டம்.. இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வாஷிங்டன் பிரீடம்


2வது இடத்தில் இருந்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 2வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்த தொடரில் இன்று (இந்திய நேரப்படி நாளை) நடைபெறும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் சான் பிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ் -எம்.ஐ.நியூயார்க் அணிகள் மோதுகின்றன்.


1 More update

Next Story