த.வெ.க. கரூர் மாவட்ட செயலாளரை 2 நாட்கள் விசாரணைக்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-10-2025
x
Daily Thanthi 2025-10-09 10:42:57.0
t-max-icont-min-icon

த.வெ.க. கரூர் மாவட்ட செயலாளரை 2 நாட்கள் விசாரணைக் காவலில் அனுப்ப மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

த.வெ.க. கரூர் மாவட்ட செயலாளர் மதியழகனை, 2 நாட்கள் காவலில் விசாரிக்க எஸ்.ஐ.டி.க்கு மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. விஜய் பங்கேற்ற கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 More update

Next Story