தவெக தலைவர் விஜயுடன், தேர்தல் வியூக வகுப்பாளர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-02-2025
Daily Thanthi 2025-02-10 12:32:12.0
t-max-icont-min-icon

தவெக தலைவர் விஜயுடன், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் 2.30 மணி நேரம் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. சென்னை நீலாங்கரையில் உள்ள விஜயின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story