நாகை 4 வழிச்சாலையில் அரசு-தனியார் பேருந்து மோதி... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 10-04-2025
Daily Thanthi 2025-04-10 03:42:46.0
t-max-icont-min-icon

நாகை 4 வழிச்சாலையில் அரசு-தனியார் பேருந்து மோதி விபத்து

கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்றபோது ஆலப்பாக்கம் பகுதியில் விபத்து

இரண்டு பேருந்துகளும் மோதிய வேகத்தில் ஒரு பேருந்து வயல்வெளியில் இறங்கி நின்றது

பேருந்தில் பயணித்த 30 பேர் காயம்

1 More update

Next Story