திருவண்ணாமலை: செண்பகத்தோப்பு அணையில் இருந்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-10-2025
x
Daily Thanthi 2025-10-10 04:34:29.0
t-max-icont-min-icon

திருவண்ணாமலை: செண்பகத்தோப்பு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை


செண்பகத்தோப்பு அணையில் இருந்து நேற்று இரவு தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து விநாடிக்கு 900 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க நீர்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.


1 More update

Next Story