திமுகவின் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-12-2025
x
Daily Thanthi 2025-12-10 03:38:43.0
t-max-icont-min-icon

திமுகவின் 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' இன்று தொடக்கம் 


திமுகவினரின் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி எனும் பிரசாரம் இன்று தொடங்க உள்ளது. தேனாம்பேட்டையில் பகுதிச்செயலாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதனைத்தொடர்ந்து வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் திமுகவின் பிரசாரம் மாநிலம் முழுவதும் இன்று தொடங்க உள்ளது.

1 More update

Next Story