மராட்டியத்தில் ஜி.பி.எஸ். எனப்படும் மர்ம நோய்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-02-2025
Daily Thanthi 2025-02-11 03:59:21.0
t-max-icont-min-icon

மராட்டியத்தில் ஜி.பி.எஸ். எனப்படும் மர்ம நோய் பாதிப்புக்கு 7 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுவரை 167 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

48 நோயாளிகள் ஐ.சி.யு.வில் வைக்கப்பட்டு உள்ளனர். 21 பேருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 91 நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

1 More update

Next Story