ஈரோடு ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 11-04-2025
Daily Thanthi 2025-04-11 03:35:55.0
t-max-icont-min-icon
  • ஈரோடு ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், கரூர் வழியாக செல்லும் ரயில் சேவையில் இன்று மாற்றம்
  • பராமரிப்பு பணிகள் காரணமாக செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ், திருச்சி - ஈரோடு ரயில் இன்று கரூர் வரை மட்டும் இயக்கம்
  • ஈரோட்டிலிருந்து செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் பிற்பகல் 3.05 மணிக்கு கரூரில் இருந்து புறப்படும் - தெற்கு ரயில்வே
1 More update

Next Story