பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, சென்னை... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 11-04-2025
Daily Thanthi 2025-04-11 03:36:40.0
t-max-icont-min-icon
  •  பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது
  • கோயம்பேடு மலர் சந்தையில் கிலோ ரூ.400-க்கு விற்பனையான மல்லி பூ இன்று ரூ.600-க்கு விற்பனையாகிறது
1 More update

Next Story